TET Materials


ஆசிரியர் தகுதி தேர்விற்காக ஹால் டிக்கெட் வரும், 5ம் தேதி, டி.ஆர்.பி., இணைய தளத்தில் வெளியிடப்படும்

ஆசிரியர் தகுதி தேர்விற்காக ஹால் டிக்கெட்  வரும், 5ம் தேதி, டி.ஆர்.பி., இணைய தளத்தில் வெளியிடப்படும்' என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. வரும், 17,18 தேதிகளில், டி.இ.டி., தேர்வு நடக்கிறது. 17ம் தேதி நடக்கும், முதல் தாள் தேர்வை (இடைநிலை ஆசிரியருக்கானது), 2,68,160 பேரும், 18ம் தேதி நடக்கும், இரண்டாம் தாள் தேர்வை (பட்டதாரி ஆசிரியருக்கானது), 4,11,634 பேரும் எழுதுகின்றனர். தேர்வுகளுக்கான ஏற்பாடுகள், முழு வீச்சில் நடந்து வருகின்றன. தேர்வர்களுக்கு, வரும், 5ம் தேதி, www.trb.tn.nic.in என்ற டி.ஆர்.பி., இணையதளத்தில், "ஹால் டிக்கெட்' வெளியிடப்படுகிறது. 
இதற்கிடையே, 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், விண்ணப்பங்களை, சரியாக பூர்த்தி செய்யவில்லை என, தெரிய வந்துள்ளது. 44 பேர், ஆணா, பெண்ணா என்பதையே குறிப்பிடவில்லை. 2,500 பேர், தேர்வு மையத்தை குறிப்பிடவில்லை. விருப்ப பாடம் குறித்த தகவலை, 7,800 பேர் பூர்த்தி செய்யவில்லை என்பதையும், டி.ஆர்.பி., கண்டறிந்துள்ளது. 17 ஆயிரம் பேர், பல்வேறு தவறுகளை செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்த தவறுகளை சரிசெய்ய, தேர்வு நாளன்று வாய்ப்பு வழங்கப்படும் என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது. தேர்வு நாளன்று வழங்கப்படும் விடைத்தாளில், அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை, சரியாக பூர்த்தி செய்ய வேண்டும் என்றும், டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.

Solved Last Year TNTET Sample Question Papers 2013

Solved Last Year TNTET Sample Question Papers 2013

Download Previous Years TN TET Paper 1 :-
(i) Child Development and Pedagogy  Paper I Download
(ii) Language I Tamil Paper I Download
(iii) Language II - English Paper I Download
(iv) Mathematics Paper I Download
(v) Environmental Studies Paper I Download

TNTET Paper 2 Previous Year Model Test Question Papers :-
(i) Child Development & Pedagogy Paper II Download
(ii) Language I (compulsory) Tamil Paper II Download
(iii) Language II (compulsory) - English Paper II Download
(iv) Mathematics and Science 
(iv) Social Studies /Social Science
Paper II
Paper II

Download
Download

அறிவுக்கடல் Tnpsc , TET Exam Tamil Study Materials free

Arivokadal

அறிவுக்கடல்

Tnpsc , TET Exam Tamil Study Materials free Download

Tnpsc, tet exam tamil study materials free download, this study materials are prepared from 6th standard to 12th standard samacheerkalvi text books.
This study materials contains 264 pages.

Download Pdf (3 Mb)

TNPSC | TET | TRB - Model Question Paper with Answers in Tamil PDF Free Download

TNPSC | TET | TRB - Model Question Paper with Answers in Tamil PDF Free Download :

  

Tamilnadu-trb-pg-assistants-exam
Trb-pg-assistants-exam-questions
Tamilnadu-trb-pg-assistants-exam
Download-trb-pg-exam-2013-question
Model-question-paper-of-tet-exam

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Tntet-model-question-paper-2
Teacher-eligibility-test-question
Tet-paper-2-study-material
Study-materials-for-paper-1-2
Tntet-english-maths-science-model-papers
Tet-model-question-paper-1-in-tamil-pg
Tet-paper-1-model-question-paper

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 TET-TRB-Study Material in Tamil
TET-TRB-Study Material in English
TET Study Materials Paper-1 Paper-2

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 Tnpsc-trb-tet exam-general tamil-01

Tnpsc-trb-tet exam-general tamil-02

 Tnpsc-trb-tet exam-general tamil-03

Tnpsc-trb-tet exam-general tamil-04

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

01.tntet-trb exam question bank and study material in tamil free download

02.tntet-trb exam question bank and study material in tamil free download

03.tntet-trb exam question bank and study material in tamil free download

04.tntet-trb exam question bank and study material in tamil free download

05.tntet-trb exam question bank and study material in tamil free download

06.tntet-trb exam question bank and study material in tamil free download

07.tntet-trb exam question bank and study material in tamil free download

08.tntet-trb exam question bank and study material in tamil free download

09.tntet-trb exam question bank and study material in tamil free download

10.tntet-trb exam question bank and study material in tamil free download

11.tntet-trb exam question bank and study material in tamil free download

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

01.tnpsc-group 4-group 8-vao-model question and answers free download in tamil

02.tnpsc-group 4-group 8-vao-model question and answers free download in tamil

03.tnpsc-group 4-group 8-vao-model question and answers free download in tamil

04.tnpsc-group 4-group 8-vao-model question and answers free download in tamil

05.tnpsc-group 4-group 8-vao-model question and answers free download in tamil

06.tnpsc-group 4-group 8-vao-model question and answers free download in tamil

07.tnpsc-group 4-group 8-vao-model question and answers free download in tamil

08.tnpsc-group 4-group 8-vao-model question and answers free download in tamil

09.tnpsc-group 4-group 8-vao-model question and answers free download in tamil

10.tnpsc-group 4-group 8-vao-model question and answers free download in tamil

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

01.Tnpsc-Group 1-Group 2-Model Question and Answers Free Download in Tamil

02.Tnpsc-Group 1-Group 2-Model Question and Answers Free Download in Tamil

03.Tnpsc-Group 1-Group 2-Model Question and Answers Free Download in Tamil

04.Tnpsc-Group 1-Group 2-Model Question and Answers Free Download in Tamil

05.Tnpsc-Group 1-Group 2-Model Question and Answers Free Download in Tamil

06.Tnpsc-Group 1-Group 2-Model Question and Answers Free Download in Tamil

07.Tnpsc-Group 1-Group 2-Model Question and Answers Free Download in Tamil

08.Tnpsc-Group 1-Group 2-Model Question and Answers Free Download in Tamil

09.Tnpsc-Group 1-Group 2-Model Question and Answers Free Download in Tamil

10.Tnpsc-Group 1-Group 2-Model Question and Answers Free Download in Tamil

11.Tnpsc-Group 1-Group 2-Model Question and Answers Free Download in Tamil

12.Tnpsc-Group 1-Group 2-Model Question and Answers Free Download in Tamil

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 Tnpsc-exam-tnpsc-exams-tnpsc-group-2

Tnpsc-group-4-exam-tnpsc-group-4-exam

Tnpsc-exam-details-tnpsc-vao-exam-tnpsc

Tnpsc-group-1-exam-tnpsc-group-2-exam

Tnpsc-group-2-exam-date-2013-2014-tnpsc

Tnpsc-exam-2013-2014-tnpsc-exams-2013

Tnpsc-vao-exam-syllabus-tnpsc-exam

Tnpsc-exam-tnpsc-group-2-exam-results

Tnpsc-group-4-exam-question-papers

Tnpsc-vao-model-question-paper-tnpsc

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 Tet-tnpsc-special-history-questions - 2013-2014

02-tet-tnpsc-special-civics-questions - 2013-2014

01-tet-tnpsc-special-civics-questions - 2013-2014

02/tet-tnpsc-special-questions-answers - 2013-2014

01-tet-tnpsc-special-geography - 2013-2014

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

10-tnpsc-group-4-vao-tet-tamil Q & A

09-tnpsc-group-4-vao-tet-tamil Q & A

08-tnpsc-group-4-vao-tet-tamil Q & A

07-tnpsc-group-4-vao-tet-tamil Q & A

06-tnpsc-group-4-vao-tet-tamil Q & A

05-tnpsc-group-4-vao-tet-tamil Q & A

04-tnpsc-group-4-vao-tet-tamil Q & A

03-tnpsc-group-4-vao-tet-tamil Q & A

02-tnpsc-group-4-vao-tet-tamil Q & A

01-tnpsc-group-4-vao-tet-tamil Q & A

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 10-tamil-general-knowledge-questions

09-tamil-general-knowledge-questions

08-tamil-general-knowledge-questions

07-tamil-general-knowledge-questions

06-tamil-general-knowledge-questions

05-tamil-general-knowledge-questions

04-tamil-general-knowledge-questions

03-tamil-general-knowledge-questions

02-tamil-general-knowledge-questions

01-tamil-general-knowledge-questions

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 10-tet-tnpsc-tamil-model-question-paper

09-tet-tnpsc-tamil-model-question-paper

08-tet-tnpsc-tamil-model-question-paper

07-tet-tnpsc-tamil-model-question-paper

06-tet-tnpsc-tamil-model-question-paper

05-tet-tnpsc-tamil-model-question-paper

04-tet-tnpsc-tamil-model-question-paper

03-tet-tnpsc-tamil-model-question-paper

02-tet-tnpsc-tamil-model-question-paper

01-tet-tnpsc-tamil-model-question-paper

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

10-tnpsc-exam-model-question-and-answer

09-tnpsc-exam-model-question-and-answer

08-tnpsc-exam-model-question-and-answer

07-tnpsc-exam-model-question-and-answer

06-tnpsc-exam-model-question-and-answer

05-tnpsc-exam-model-question-and-answer

05-tnpsc-exam-model-question-and-answer

04-tnpsc-exam-model-question-and-answer

03-tnpsc-exam-model-question-and-answer

02-tnpsc-exam-model-question-and-answer

01-tnpsc-exam-model-question-and-answer

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

20-TN tet-exam-model-question-and-answer

19-TN tet-exam-model-question-and-answer

18-TN tet-exam-model-question-and-answer

17-TN tet-exam-model-question-and-answer

16-TN tet-exam-model-question-and-answer

15-TN tet-exam-model-question-and-answer

14-TN tet-exam-model-question-and-answer

13-TN tet-exam-model-question-and-answer

12-TN tet-exam-model-question-and-answer

11-TN tet-exam-model-question-and-answer

10-TN tet-exam-model-question-and-answer

09-TN tet-exam-model-question-and-answer

08-TN tet-exam-model-question-and-answer

07-TN tet-exam-model-question-and-answer

06-TN tet-exam-model-question-and-answer

05-TN tet-exam-model-question-and-answer

04-TN tet-exam-model-question-and-answer

03-TN tet-exam-model-question-and-answer

02-TN tet-exam-model-question-and-answer

01-TN tet-exam-model-question-and-answer

TET STUDY MATERIALS PART-2

    STUDY MATERIAL - SOCIAL SCIENCE
    STUDY MATERIAL - HISTORY
    ♣ R.Mohan, mettu street, Uthiramerur | Materials
  1. 7th Std History Key points

  2. STUDY MATERIAL - CIVICS
    ♣ M.RAJASEKARAN,SGT,PUMIDDLE SCHOOL,MARUDHAM ,UTHIRAMERUR TALUK,KANCHIPURAM DISTRICT | Materials
  3. CIVICS | IMPORTANT TIPS

  4. TNTET SYLLABUS | MODEL QUESTION PAPERS RELEASED BY TRB
  5. TET | PAPER I FOR SGT| SYLLABUS WITH MODEL QUESTION PAPER .
  6. TET | PAPER II FOR BT SCIENCE AND MATHS | SYLLABUS WITH MODEL QUESTION PAPER .
  7. TET | PAPER II FOR BT TAMIL,ENGLISH,SOCIAL SCIENCE | SYLLABUS WITH MODEL QUESTION PAPER .

  8. TNTET ORIGINAL QUESTION PAPERS
  9. TET | PAPER I | OCTOBER 2012 | ORIGINAL QUESTION PAPER
  10. TET | PAPER II | OCTOBER 2012 | ORIGINAL QUESTION PAPER

  11. TNTET KEY ANSWERS
    TNTET KEY ANSWERS RELEASED BY TRB
  12. TNTET OCT 2012 - Supplementary Exam Key Answer for Paper I
  13. TNTET OCT 2012 - Supplementary Exam Key Answer for Paper II

  14. BHARATHI STUDY CENTRE | TNTET KEY ANSWERS
  15. TET | PAPER II (MAT,SCI,SS) | OCTOBER 2012 | KEY ANSWER
    SUCCESS ACADEMY | TNTET KEY ANSWERS
  16. PAPER I | OCTOBER 2012 | KEY ANSWER
  17. PAPER II (MAT&SCI) | OCTOBER 2012 | KEY ANSWER
  18. PAPER II (SS) | OCTOBER 2012 | KEY ANSWER
  19. PAPER I | OCTOBER 2012 | ANSWER KEY FOR ALL TYPES OF QP .
  20. PAPER II | OCTOBER 2012 | ANSWER KEY FOR ALL TYPES OF QP (MATHS,SCIENCE).
  21. PAPER II | OCTOBER 2012 | ANSWER KEY FOR ALL TYPES OF QP (SOCIAL SCIENCE)
  22. TET ORIGINAL QUESTION PAPER I 2012 WITH ANSWERS
  23. TET ORIGINAL QUESTION PAPER II 2012 WITH ANSWERS (MATHS AND SCIENCE)
  24. TET ORIGINAL QUESTION PAPER II 2012 WITH ANSWERS (SOCIAL SCIENCE)

  25. APPOLO | TNTET KEY ANSWERS
  26. TET | PAPER I | OCTOBER 2012 | QUESTION PAPER WITH ANSWER
  27. TET | PAPER II | OCTOBER 2012 | QUESTION PAPER WITH ANSWER
  28. TET ORIGINAL QUE PAPER I 2012 QUESTION WITH ANSWERS
  29. TET PAPER II 2012 QUESTIONS WITH ANSWERS

  30. MRS MARAGATHAM,Rtd, Professor.
  31. TET | PAPER I FOR SGT| MODEL QUESTION PAPER WITH ANSWER
  32. TET | PAPER II FOR BT SCIENCE AND MATHS | MODEL QUESTION PAPER WITH ANSWER
  33. TET | PAPER II FOR BT TAMIL,ENGLISH,SOCIAL SCIENCE | MODEL QUESTION PAPER WITH ANSWER

  34. ARIVUKADAL PATHIPPAGAM | CURRENT AFFAIRS - 2011
  35. 12 MONTHS Current Affairs-2011

TNTET | DINAKARAN TET | MATERIALS


DINAKARAN TET | MATERIALS

இடை நிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நிலை என்ன?

இடைநிலை ஆசிரியர்களின் நிலை என்ன?

மத்திய அரசு கடந்த 2010 ஏப்ரல் 1ஆம் தேதி கட்டாய கல்வி உரிமை சட்டத்தை கொண்டு வந்தது. பல்வேறு மாநிலங்களில் தமிழ்நாட்டில் உள்ளது போல் ஆசிரியர் பணிக்கென பிரத்யேக படிப்பு இல்லாததைக் கருத்தில் கொண்டு இடை நிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத் திற்கு தகுதித்தேர்வை நடத்த அறிவுறுத்தியது.

தமிழ்நாட்டில் ஆசிரியர் பணிக்கென பிரத்யேக படிப்பு இருந்து வருவதால் தமிழக அரசு 2010 மே மாதம் 32 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமனத்திற்கு வேண்டி சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைத்தது. தேசிய கல்வி கழகத்தின் அறிவுறுத்தல்படி தமிழக அரசு இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கு தகுதித்தேர்வை அறிவித்தது.
(15.11.2011) திருமங்கலத்தை சேர்ந்த மாயா உட்பட மூவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குப் போட்டதன் பேரில் பழைய பதிவு மூப்பு அடிப் படையிலேயே இடைநிலை ஆசிரியர்களை பணிநியமனம் செய்ய வேண்டும் என்று 2011 நவம்பர் 24இல் மதுரை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. 
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப் பாணை எண் 5281/ஆ4/2010 (பார்வை: 1.அரசாணை (நிலை) எண்.220 பள்ளிக்கல்வித் (எஸ்-2)துறை,நாள் 10.11.2008, 2.அரசாணை (நிலை) எண்.153 பள்ளிக்கல்வித்(வ.செ-2)துறை,நாள் 03.06.2010, எனக் குறிப்பிட்டு 2010-11ஆம் ஆண்டு தொடக்கக் கல்வித்துறை  பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிட நேரடி நியமனத்திற்கான சான்றிதழ் சரிபார்க்கும் அழைப்புக் கடிதத்தை அதே 2011 நவம்பர் 24 தேதியில் அனுப்பியது. மேற்கண்ட அழைப்பின்பேரில் 10 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் 3.12.2011இல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்து வேலைவாய்ப்பு உத்தர விற்காகக் காத்திருந்தனர்.
இந்த நிலையில் 9.7.2013 அன்று சென்னை உயர் நீதிமன்றம்  2010 மே மாதம் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட பட்டதாரி ஆசிரியர்களை தகுதித் தேர்வின்றி பணி நியமனம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இதையே அறிவுறுத்தலாகக் கொண்டு 2011 இல் சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களையும் தமிழக அரசு பணியில்  அமர்த்துவதுதான் சரியானதாக இருக்க முடியும். தலைக்கொரு சீயக்காய், தாடிக்கொரு சீயக்காய் என்ற முறையில் ஓர் அரசு நடந்து கொள்ள முடியாது.
இந்தப்பிரச்சினை குறித்து தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் விரிவான அறிக்கை ஒன்றினை கடந்த ஏப்ரல் மாதத்திலேயே வெளியிட்டார் (விடுதலை 2.4.2013).
தொடர்ந்து விடுதலை இந்தத் திசையில் பல தலையங்கங்களைத் தீட்டியதுண்டு. இதுகுறித்து கடந்த 6ஆம் தேதியன்று முதல் அமைச்சருக்குத் திறந்த மடலையும் எழுதியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர்.
தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் இன்றுகூட ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கடந்த 5ஆம் தேதி சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழக மாணவரணி சார்பில் கருத் தரங்கமும், பொது மாநாடும் நடைபெற்றன. திராவிடர் கழகத் தலைவர் உட்பட பல தலைவர் களும், கல்வியாளர்களும் கலந்து கொண்டனர். முக்கிய தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
கடந்த10ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவிலும் இந்த வகையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட் டுள்ளது. வரும் 18ஆம் தேதி சென்னையில் இது தொடர்பான ஆர்ப்பாட்டத்தையும் கழகம் நடத்திட உள்ளது. இதற்கிடையே இதனை வலுப்படுத்தும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பை ஆதாரப்படுத்தி தகுதித் தேர்வைப் புறந்தள்ளி, பட்டதாரி மற்றும் இடை நிலை ஆசிரியர்களுக்கும் பணி நியமனம் செய்வதே சரியானதாக இருக்க முடியும். இல்லை யெனில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் நீதிமன்றம் சென்றால் அரசுக்கு எதிராகவே தீர்ப்புக் கிடைக்க வாய்ப்புகள் அதிகம். தமிழ்நாடு அரசு விழித்துக் கொள்ளுமா? எங்கே பார்ப்போம்.