TET Materials


ஆசிரியர் தகுதி தேர்விற்காக ஹால் டிக்கெட் வரும், 5ம் தேதி, டி.ஆர்.பி., இணைய தளத்தில் வெளியிடப்படும்

ஆசிரியர் தகுதி தேர்விற்காக ஹால் டிக்கெட்  வரும், 5ம் தேதி, டி.ஆர்.பி., இணைய தளத்தில் வெளியிடப்படும்.

ஆசிரியர் தகுதி தேர்விற்காக ஹால் டிக்கெட் வரும், 5ம் தேதி, டி.ஆர்.பி., இணைய தளத்தில் வெளியிடப்படும்

ஆசிரியர் தகுதி தேர்விற்காக ஹால் டிக்கெட்  வரும், 5ம் தேதி, டி.ஆர்.பி., இணைய தளத்தில் வெளியிடப்படும்' என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. வரும், 17,18 தேதிகளில், டி.இ.டி., தேர்வு நடக்கிறது. 17ம் தேதி நடக்கும், முதல் தாள் தேர்வை (இடைநிலை ஆசிரியருக்கானது), 2,68,160 பேரும், 18ம் தேதி நடக்கும், இரண்டாம் தாள் தேர்வை (பட்டதாரி ஆசிரியருக்கானது), 4,11,634 பேரும் எழுதுகின்றனர். தேர்வுகளுக்கான ஏற்பாடுகள், முழு வீச்சில் நடந்து வருகின்றன. தேர்வர்களுக்கு, வரும், 5ம் தேதி, www.trb.tn.nic.in என்ற டி.ஆர்.பி., இணையதளத்தில், "ஹால் டிக்கெட்' வெளியிடப்படுகிறது. 
இதற்கிடையே, 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், விண்ணப்பங்களை, சரியாக பூர்த்தி செய்யவில்லை என, தெரிய வந்துள்ளது. 44 பேர், ஆணா, பெண்ணா என்பதையே குறிப்பிடவில்லை. 2,500 பேர், தேர்வு மையத்தை குறிப்பிடவில்லை. விருப்ப பாடம் குறித்த தகவலை, 7,800 பேர் பூர்த்தி செய்யவில்லை என்பதையும், டி.ஆர்.பி., கண்டறிந்துள்ளது. 17 ஆயிரம் பேர், பல்வேறு தவறுகளை செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்த தவறுகளை சரிசெய்ய, தேர்வு நாளன்று வாய்ப்பு வழங்கப்படும் என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது. தேர்வு நாளன்று வழங்கப்படும் விடைத்தாளில், அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை, சரியாக பூர்த்தி செய்ய வேண்டும் என்றும், டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.

Solved Last Year TNTET Sample Question Papers 2013

Solved Last Year TNTET Sample Question Papers 2013

Download Previous Years TN TET Paper 1 :-
(i) Child Development and Pedagogy  Paper I Download
(ii) Language I Tamil Paper I Download
(iii) Language II - English Paper I Download
(iv) Mathematics Paper I Download
(v) Environmental Studies Paper I Download

TNTET Paper 2 Previous Year Model Test Question Papers :-
(i) Child Development & Pedagogy Paper II Download
(ii) Language I (compulsory) Tamil Paper II Download
(iii) Language II (compulsory) - English Paper II Download
(iv) Mathematics and Science 
(iv) Social Studies /Social Science
Paper II
Paper II

Download
Download

அறிவுக்கடல் Tnpsc , TET Exam Tamil Study Materials free

Arivokadal

அறிவுக்கடல்

Tnpsc , TET Exam Tamil Study Materials free Download

Tnpsc, tet exam tamil study materials free download, this study materials are prepared from 6th standard to 12th standard samacheerkalvi text books.
This study materials contains 264 pages.

Download Pdf (3 Mb)

TNPSC | TET | TRB - Model Question Paper with Answers in Tamil PDF Free Download

TNPSC | TET | TRB - Model Question Paper with Answers in Tamil PDF Free Download :

  

Tamilnadu-trb-pg-assistants-exam
Trb-pg-assistants-exam-questions
Tamilnadu-trb-pg-assistants-exam
Download-trb-pg-exam-2013-question
Model-question-paper-of-tet-exam

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Tntet-model-question-paper-2
Teacher-eligibility-test-question
Tet-paper-2-study-material
Study-materials-for-paper-1-2
Tntet-english-maths-science-model-papers
Tet-model-question-paper-1-in-tamil-pg
Tet-paper-1-model-question-paper

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 TET-TRB-Study Material in Tamil
TET-TRB-Study Material in English
TET Study Materials Paper-1 Paper-2

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 Tnpsc-trb-tet exam-general tamil-01

Tnpsc-trb-tet exam-general tamil-02

 Tnpsc-trb-tet exam-general tamil-03

Tnpsc-trb-tet exam-general tamil-04

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

01.tntet-trb exam question bank and study material in tamil free download

02.tntet-trb exam question bank and study material in tamil free download

03.tntet-trb exam question bank and study material in tamil free download

04.tntet-trb exam question bank and study material in tamil free download

05.tntet-trb exam question bank and study material in tamil free download

06.tntet-trb exam question bank and study material in tamil free download

07.tntet-trb exam question bank and study material in tamil free download

08.tntet-trb exam question bank and study material in tamil free download

09.tntet-trb exam question bank and study material in tamil free download

10.tntet-trb exam question bank and study material in tamil free download

11.tntet-trb exam question bank and study material in tamil free download

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

01.tnpsc-group 4-group 8-vao-model question and answers free download in tamil

02.tnpsc-group 4-group 8-vao-model question and answers free download in tamil

03.tnpsc-group 4-group 8-vao-model question and answers free download in tamil

04.tnpsc-group 4-group 8-vao-model question and answers free download in tamil

05.tnpsc-group 4-group 8-vao-model question and answers free download in tamil

06.tnpsc-group 4-group 8-vao-model question and answers free download in tamil

07.tnpsc-group 4-group 8-vao-model question and answers free download in tamil

08.tnpsc-group 4-group 8-vao-model question and answers free download in tamil

09.tnpsc-group 4-group 8-vao-model question and answers free download in tamil

10.tnpsc-group 4-group 8-vao-model question and answers free download in tamil

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

01.Tnpsc-Group 1-Group 2-Model Question and Answers Free Download in Tamil

02.Tnpsc-Group 1-Group 2-Model Question and Answers Free Download in Tamil

03.Tnpsc-Group 1-Group 2-Model Question and Answers Free Download in Tamil

04.Tnpsc-Group 1-Group 2-Model Question and Answers Free Download in Tamil

05.Tnpsc-Group 1-Group 2-Model Question and Answers Free Download in Tamil

06.Tnpsc-Group 1-Group 2-Model Question and Answers Free Download in Tamil

07.Tnpsc-Group 1-Group 2-Model Question and Answers Free Download in Tamil

08.Tnpsc-Group 1-Group 2-Model Question and Answers Free Download in Tamil

09.Tnpsc-Group 1-Group 2-Model Question and Answers Free Download in Tamil

10.Tnpsc-Group 1-Group 2-Model Question and Answers Free Download in Tamil

11.Tnpsc-Group 1-Group 2-Model Question and Answers Free Download in Tamil

12.Tnpsc-Group 1-Group 2-Model Question and Answers Free Download in Tamil

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 Tnpsc-exam-tnpsc-exams-tnpsc-group-2

Tnpsc-group-4-exam-tnpsc-group-4-exam

Tnpsc-exam-details-tnpsc-vao-exam-tnpsc

Tnpsc-group-1-exam-tnpsc-group-2-exam

Tnpsc-group-2-exam-date-2013-2014-tnpsc

Tnpsc-exam-2013-2014-tnpsc-exams-2013

Tnpsc-vao-exam-syllabus-tnpsc-exam

Tnpsc-exam-tnpsc-group-2-exam-results

Tnpsc-group-4-exam-question-papers

Tnpsc-vao-model-question-paper-tnpsc

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 Tet-tnpsc-special-history-questions - 2013-2014

02-tet-tnpsc-special-civics-questions - 2013-2014

01-tet-tnpsc-special-civics-questions - 2013-2014

02/tet-tnpsc-special-questions-answers - 2013-2014

01-tet-tnpsc-special-geography - 2013-2014

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

10-tnpsc-group-4-vao-tet-tamil Q & A

09-tnpsc-group-4-vao-tet-tamil Q & A

08-tnpsc-group-4-vao-tet-tamil Q & A

07-tnpsc-group-4-vao-tet-tamil Q & A

06-tnpsc-group-4-vao-tet-tamil Q & A

05-tnpsc-group-4-vao-tet-tamil Q & A

04-tnpsc-group-4-vao-tet-tamil Q & A

03-tnpsc-group-4-vao-tet-tamil Q & A

02-tnpsc-group-4-vao-tet-tamil Q & A

01-tnpsc-group-4-vao-tet-tamil Q & A

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 10-tamil-general-knowledge-questions

09-tamil-general-knowledge-questions

08-tamil-general-knowledge-questions

07-tamil-general-knowledge-questions

06-tamil-general-knowledge-questions

05-tamil-general-knowledge-questions

04-tamil-general-knowledge-questions

03-tamil-general-knowledge-questions

02-tamil-general-knowledge-questions

01-tamil-general-knowledge-questions

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 10-tet-tnpsc-tamil-model-question-paper

09-tet-tnpsc-tamil-model-question-paper

08-tet-tnpsc-tamil-model-question-paper

07-tet-tnpsc-tamil-model-question-paper

06-tet-tnpsc-tamil-model-question-paper

05-tet-tnpsc-tamil-model-question-paper

04-tet-tnpsc-tamil-model-question-paper

03-tet-tnpsc-tamil-model-question-paper

02-tet-tnpsc-tamil-model-question-paper

01-tet-tnpsc-tamil-model-question-paper

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

10-tnpsc-exam-model-question-and-answer

09-tnpsc-exam-model-question-and-answer

08-tnpsc-exam-model-question-and-answer

07-tnpsc-exam-model-question-and-answer

06-tnpsc-exam-model-question-and-answer

05-tnpsc-exam-model-question-and-answer

05-tnpsc-exam-model-question-and-answer

04-tnpsc-exam-model-question-and-answer

03-tnpsc-exam-model-question-and-answer

02-tnpsc-exam-model-question-and-answer

01-tnpsc-exam-model-question-and-answer

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

20-TN tet-exam-model-question-and-answer

19-TN tet-exam-model-question-and-answer

18-TN tet-exam-model-question-and-answer

17-TN tet-exam-model-question-and-answer

16-TN tet-exam-model-question-and-answer

15-TN tet-exam-model-question-and-answer

14-TN tet-exam-model-question-and-answer

13-TN tet-exam-model-question-and-answer

12-TN tet-exam-model-question-and-answer

11-TN tet-exam-model-question-and-answer

10-TN tet-exam-model-question-and-answer

09-TN tet-exam-model-question-and-answer

08-TN tet-exam-model-question-and-answer

07-TN tet-exam-model-question-and-answer

06-TN tet-exam-model-question-and-answer

05-TN tet-exam-model-question-and-answer

04-TN tet-exam-model-question-and-answer

03-TN tet-exam-model-question-and-answer

02-TN tet-exam-model-question-and-answer

01-TN tet-exam-model-question-and-answer

TET STUDY MATERIALS PART-2

    STUDY MATERIAL - SOCIAL SCIENCE
    STUDY MATERIAL - HISTORY
    ♣ R.Mohan, mettu street, Uthiramerur | Materials
  1. 7th Std History Key points

  2. STUDY MATERIAL - CIVICS
    ♣ M.RAJASEKARAN,SGT,PUMIDDLE SCHOOL,MARUDHAM ,UTHIRAMERUR TALUK,KANCHIPURAM DISTRICT | Materials
  3. CIVICS | IMPORTANT TIPS

  4. TNTET SYLLABUS | MODEL QUESTION PAPERS RELEASED BY TRB
  5. TET | PAPER I FOR SGT| SYLLABUS WITH MODEL QUESTION PAPER .
  6. TET | PAPER II FOR BT SCIENCE AND MATHS | SYLLABUS WITH MODEL QUESTION PAPER .
  7. TET | PAPER II FOR BT TAMIL,ENGLISH,SOCIAL SCIENCE | SYLLABUS WITH MODEL QUESTION PAPER .

  8. TNTET ORIGINAL QUESTION PAPERS
  9. TET | PAPER I | OCTOBER 2012 | ORIGINAL QUESTION PAPER
  10. TET | PAPER II | OCTOBER 2012 | ORIGINAL QUESTION PAPER

  11. TNTET KEY ANSWERS
    TNTET KEY ANSWERS RELEASED BY TRB
  12. TNTET OCT 2012 - Supplementary Exam Key Answer for Paper I
  13. TNTET OCT 2012 - Supplementary Exam Key Answer for Paper II

  14. BHARATHI STUDY CENTRE | TNTET KEY ANSWERS
  15. TET | PAPER II (MAT,SCI,SS) | OCTOBER 2012 | KEY ANSWER
    SUCCESS ACADEMY | TNTET KEY ANSWERS
  16. PAPER I | OCTOBER 2012 | KEY ANSWER
  17. PAPER II (MAT&SCI) | OCTOBER 2012 | KEY ANSWER
  18. PAPER II (SS) | OCTOBER 2012 | KEY ANSWER
  19. PAPER I | OCTOBER 2012 | ANSWER KEY FOR ALL TYPES OF QP .
  20. PAPER II | OCTOBER 2012 | ANSWER KEY FOR ALL TYPES OF QP (MATHS,SCIENCE).
  21. PAPER II | OCTOBER 2012 | ANSWER KEY FOR ALL TYPES OF QP (SOCIAL SCIENCE)
  22. TET ORIGINAL QUESTION PAPER I 2012 WITH ANSWERS
  23. TET ORIGINAL QUESTION PAPER II 2012 WITH ANSWERS (MATHS AND SCIENCE)
  24. TET ORIGINAL QUESTION PAPER II 2012 WITH ANSWERS (SOCIAL SCIENCE)

  25. APPOLO | TNTET KEY ANSWERS
  26. TET | PAPER I | OCTOBER 2012 | QUESTION PAPER WITH ANSWER
  27. TET | PAPER II | OCTOBER 2012 | QUESTION PAPER WITH ANSWER
  28. TET ORIGINAL QUE PAPER I 2012 QUESTION WITH ANSWERS
  29. TET PAPER II 2012 QUESTIONS WITH ANSWERS

  30. MRS MARAGATHAM,Rtd, Professor.
  31. TET | PAPER I FOR SGT| MODEL QUESTION PAPER WITH ANSWER
  32. TET | PAPER II FOR BT SCIENCE AND MATHS | MODEL QUESTION PAPER WITH ANSWER
  33. TET | PAPER II FOR BT TAMIL,ENGLISH,SOCIAL SCIENCE | MODEL QUESTION PAPER WITH ANSWER

  34. ARIVUKADAL PATHIPPAGAM | CURRENT AFFAIRS - 2011
  35. 12 MONTHS Current Affairs-2011

TNTET | DINAKARAN TET | MATERIALS


DINAKARAN TET | MATERIALS

இடை நிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நிலை என்ன?

இடைநிலை ஆசிரியர்களின் நிலை என்ன?

மத்திய அரசு கடந்த 2010 ஏப்ரல் 1ஆம் தேதி கட்டாய கல்வி உரிமை சட்டத்தை கொண்டு வந்தது. பல்வேறு மாநிலங்களில் தமிழ்நாட்டில் உள்ளது போல் ஆசிரியர் பணிக்கென பிரத்யேக படிப்பு இல்லாததைக் கருத்தில் கொண்டு இடை நிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத் திற்கு தகுதித்தேர்வை நடத்த அறிவுறுத்தியது.

தமிழ்நாட்டில் ஆசிரியர் பணிக்கென பிரத்யேக படிப்பு இருந்து வருவதால் தமிழக அரசு 2010 மே மாதம் 32 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமனத்திற்கு வேண்டி சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைத்தது. தேசிய கல்வி கழகத்தின் அறிவுறுத்தல்படி தமிழக அரசு இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கு தகுதித்தேர்வை அறிவித்தது.
(15.11.2011) திருமங்கலத்தை சேர்ந்த மாயா உட்பட மூவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குப் போட்டதன் பேரில் பழைய பதிவு மூப்பு அடிப் படையிலேயே இடைநிலை ஆசிரியர்களை பணிநியமனம் செய்ய வேண்டும் என்று 2011 நவம்பர் 24இல் மதுரை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. 
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப் பாணை எண் 5281/ஆ4/2010 (பார்வை: 1.அரசாணை (நிலை) எண்.220 பள்ளிக்கல்வித் (எஸ்-2)துறை,நாள் 10.11.2008, 2.அரசாணை (நிலை) எண்.153 பள்ளிக்கல்வித்(வ.செ-2)துறை,நாள் 03.06.2010, எனக் குறிப்பிட்டு 2010-11ஆம் ஆண்டு தொடக்கக் கல்வித்துறை  பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிட நேரடி நியமனத்திற்கான சான்றிதழ் சரிபார்க்கும் அழைப்புக் கடிதத்தை அதே 2011 நவம்பர் 24 தேதியில் அனுப்பியது. மேற்கண்ட அழைப்பின்பேரில் 10 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் 3.12.2011இல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்து வேலைவாய்ப்பு உத்தர விற்காகக் காத்திருந்தனர்.
இந்த நிலையில் 9.7.2013 அன்று சென்னை உயர் நீதிமன்றம்  2010 மே மாதம் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட பட்டதாரி ஆசிரியர்களை தகுதித் தேர்வின்றி பணி நியமனம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இதையே அறிவுறுத்தலாகக் கொண்டு 2011 இல் சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களையும் தமிழக அரசு பணியில்  அமர்த்துவதுதான் சரியானதாக இருக்க முடியும். தலைக்கொரு சீயக்காய், தாடிக்கொரு சீயக்காய் என்ற முறையில் ஓர் அரசு நடந்து கொள்ள முடியாது.
இந்தப்பிரச்சினை குறித்து தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் விரிவான அறிக்கை ஒன்றினை கடந்த ஏப்ரல் மாதத்திலேயே வெளியிட்டார் (விடுதலை 2.4.2013).
தொடர்ந்து விடுதலை இந்தத் திசையில் பல தலையங்கங்களைத் தீட்டியதுண்டு. இதுகுறித்து கடந்த 6ஆம் தேதியன்று முதல் அமைச்சருக்குத் திறந்த மடலையும் எழுதியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர்.
தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் இன்றுகூட ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கடந்த 5ஆம் தேதி சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழக மாணவரணி சார்பில் கருத் தரங்கமும், பொது மாநாடும் நடைபெற்றன. திராவிடர் கழகத் தலைவர் உட்பட பல தலைவர் களும், கல்வியாளர்களும் கலந்து கொண்டனர். முக்கிய தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
கடந்த10ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவிலும் இந்த வகையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட் டுள்ளது. வரும் 18ஆம் தேதி சென்னையில் இது தொடர்பான ஆர்ப்பாட்டத்தையும் கழகம் நடத்திட உள்ளது. இதற்கிடையே இதனை வலுப்படுத்தும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பை ஆதாரப்படுத்தி தகுதித் தேர்வைப் புறந்தள்ளி, பட்டதாரி மற்றும் இடை நிலை ஆசிரியர்களுக்கும் பணி நியமனம் செய்வதே சரியானதாக இருக்க முடியும். இல்லை யெனில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் நீதிமன்றம் சென்றால் அரசுக்கு எதிராகவே தீர்ப்புக் கிடைக்க வாய்ப்புகள் அதிகம். தமிழ்நாடு அரசு விழித்துக் கொள்ளுமா? எங்கே பார்ப்போம்.

TRB PGT - Study Materials - Kalvisolai

  1. அறிவுக்கடல் பதிப்பகத்தின் விலை பட்டியல்
  2. TRB|TET|TNPSC|6 முதல் 12 வகுப்புகளுக்கான சமச்சீர்கல்வி தமிழ் பாட புத்தக முக்கிய குறிப்புகள் 262 பக்கங்கள் வினாவிடை வடிவில் இலவசமாக உடன் பதிவிறக்கம் செய்யுங்கள்.
  3. TRB|TET|TNPSC|12 மாதங்களுக்கான சமீபத்திய நிகழ்வுகள் 2011 | 12 MONTHS Current Affairs- 2011

  4. K.K.D | MATERIALS
  5. TRB EDUCATION

  6. TRB PGT 2012 | KEY ANSWERS
  7. Recruitment of Lecturer in Government Polytechnic Colleges - Publishing of Answer key for All Subject
  8. Recruitment of Assistant Professor in Government Engineering Colleges - Publishing of Answer key for All Subject

  9. ♣ Mr P.Manivannan M.Sc., B.Ed., M.Phil,P.G. Assistant in Maths,Govt. Boys Hr. Sec. School,Paramathi-637207, Namakkal DT | Materials
  10. TRB-PGT-2012 MATHS | KEY ANSWERS

  11. ♣ SARANALAYAM TRB & TET GUIDANCE CENTRE,Thasan Nagar,Poompatty,Tholasampatty P.O,Omalur Tk,Salem Dt | Materials
  12. TRB-PGT-2012-ZOOLOGY | KEY ANSWERS

  13. ♣ Mr N.ARUNKUMAR,M.A.B.Ed,KADATHUR | Materials
  14. TRB-PGT-2012-ENGLISH| KEY ANSWERS

  15. ♣ BHARATHI STUDY CENTRE,MADURAI/TRICHY | Materials
  16. TRB-PGT-2012-CHEMISTRY | KEY ANSWERS
  17. TRB-PGT-2012-COMMERCE | KEY ANSWERS

  18. ♣ Mr T.VENKATESH KUMAR,P.G.T IN BOTANY and NCC OFFICER,V.M.GOVT.HR.SEC.SCHOOL, PERIYAKULAM,THENI DT | Materials
  19. TRB-PGT-2012-BOTANY | KEY ANSWERS

  20. TRB | SYLLABUS
  21. TRB SYLLABUS FOR RECRUITMENT OF ASST PROF IN GOVT ENGINEERING COLLEGES.
  22. TRB SYLLABUS FOR RECRUITMENT OF LECTURERS IN GOVT POLYTECHNIC COLLEGES
  23. TRB PG SYLLABUS 2012 FOR ALL SUBJECTS
  24. TRB BT SYLLABUS 2012 FOR ALL SUBJECTS

  25. TRB | TAMIL QUESTION PAPERS | STUDY MATERIALS
  26. TRB PG 2001 TAMIL ORIGINAL QUESTION PAPER
  27. TRB PG 2002 TAMIL ORIGINAL QUESTION PAPER
  28. TRB-BT 2009-TAMIL-Q.P-WITH-KEY-ANSWERS

  29. TRB | ENGLISH | QUESTION PAPERS | STUDY MATERIALS
  30. TRB-BT 2009-ENGLISH-Q.P-WITH-KEY-ANSWERS

  31. TRB | MATHS QUESTION PAPERS | STUDY MATERIALS
  32. TRB-BT-2009-MATHS-Q.P-WITH-KEY-ANSWERS

  33. TRB | PHYSICS QUESTION PAPERS | STUDY MATERIALS
  34. TRB PHYSICS 100 QUES AND ANSWER BY D.Muthukumar, Ex.HOD of Physics, Rasipuram
  35. TRB PG PHYSICS STUDY MATERIAL BY D.Muthukumar, Ex.HOD of Physics, Rasipuram
  36. TRB PGT PHYSICS 2006-2007 QUESTION PAPER WITH ANSWER
  37. TRB-BT-2009-PHYSICS-Q.P-WITH-KEY-ANSWERS

  38. TRB | CHEMISTRY QUESTION PAPERS | STUDY MATERIALS
  39. TRB-CHEMISTRY IMPORTANT QUESTIONS WITH KEY ENGLISH MEDIUM 1
  40. TRB-CHEMISTRY IMPORTANT QUESTIONS WITH KEY ENGLISH MEDIUM 2
  41. TRB-BT-2009-CHEMISTRY-Q.P-WITH-KEY-ANSWERS

  42. TRB | COMMERCE QUESTION PAPERS | STUDY MATERIALS
  43. TRB PGT COMMERCE QUESTION PAPER 2003-2004 BY SALAUDEEN

  44. TRB | BOTANY QUESTION PAPERS | STUDY MATERIALS
  45. TRB-BT-2009-BOTANY-Q.P-WITH-KEY-ANSWERS

  46. TRB | ZOOLOGY QUESTION PAPERS | STUDY MATERIALS
  47. TRB-BT-2009-ZOOLOGY-Q.P-WITH-KEY-ANSWERS

  48. TRB | HISTORY QUESTION PAPERS | STUDY MATERIALS
  49. TRB-BT-2009-HISTORY-Q.P-WITH-KEY-ANSWERS

  50. TRB | GEOGRAPHY QUESTION PAPERS | STUDY MATERIALS
  51. TRB-BT-2009-GEOGRAPHY-Q.P-WITH-KEY-ANSWERS

இந்திய வரலாற்றில் சில முக்கிய நிகழ்வுகள் ஆண்டுகளுடன்


கி.மு 3000-1500-சிந்து சமவெளி நாகரீகம்.

கி.மு576-கெளதம புத்தர் பிறந்தார்.

கி.மு527-மகாவீரர் பிறந்தார்.

கி.மு327-326-அலெக்ஸ்சாண்டர் இந்தியாவின் மீது படையெடுத்தார்.இந்தியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையேயான தரைவழிப்பாதை திறக்கப்பட்டது.

கி.மு313 சமண மரபுப்படி சந்திரகுப்தர் மெளரியர் அரியணை ஏறினார்.

கி.மு305 செலுக்கல்ஸ் சந்திரகுப்தர் மெளரியரிடம் தோல்வி அடைந்தார்.

கி.மு273-232 அசோகரின் ஆட்சி காலம்.

கி.மு261 கலிங்கத்துப் போரில் வெற்றி.

கி.மு145-101 இலங்கையில் சோழ அரசர் எல்லாராவின் ஆட்சி.

கி.மு58 விக்கிரம சகாப்தம் தொடக்கம்

78 சாக சகாப்தம் தொடக்கம்.

120 கனிஷ்கர் அரியணை ஏறினார்.

320 குப்தர் பேரரசு தொடக்கம்.இந்து இந்தியாவின் பொற்காலம்.

380 விக்கிரமாதித்தர் அரியணை ஏறினார்.

405-411 சீன பயணி பாஹியான் இந்தியா வருகை.

415 முதலாம் குமர குப்தர் அரியணை ஏறினார்.

TET Child Development and Pedagogy - Kalvisolai Material

S.NOQUESTIONSANSWERS



601உயர்வான தன் மதிப்பீட்டை குழந்கைளிடம் வளர்க்க  ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும்அதிகமான பாராட்டுதலை வழங்க வேண்டும்,நன்றாக ஊக்குவிக்க வேண்டும்,எதிர்மறையான கருத்துக்களை தவிர்த்தல் வேண்டும்
602உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எந்தப் பருவத்தினர் -முன் குமரப் பருவம்.
603உயர் அறிவாண்மை குழந்தைகளிடம் காணப்படும் உயர்திறமைகள் -உயர் அறிவாண்மை, உயர் செயலாக்கம், உயர் ஆக்கத்திறன்.
604உந்தக் குறைப்புக் கற்றல் கோட்பாடு -ஹல்
605உடன்பாட்டு முறையில் வலுவூட்டும் தூண்டலை ஏற்படுத்துவது
பரிசுப் பொருட்கள்
606உடலால் செய்யும் செயல்கள் -நடத்தல், நீந்துதல்
607உடலால் செய்யும் செயல்கள்நடத்தல், நீந்துதல்
608உடலால் செய்யப்படும் செயல்கள் எது? -நீந்துதல்.
609உடல் வளர்ச்சி வேகமாக நடைபெறும் பருவம் எது?குமரப்பருவம்
610உடல் பெருக்கம் என்பது -உடலின் எடையும் உயரமும் அதிகரித்தல்.
611உடல் செயல்பாடுகள் மற்றும் உளச் செயல்பாடுகள் இரண்டினையும் சீராகச் செயல்பட உதவும் முக்கிய நாளமில்லாச் சுரப்பிபிட்யூட்டரி சுரப்பி
612உட்பார்வை மூலம் தீர்வு காணும்போது மனிதனுக்கு ஒரு திறமையும் சாதனை புரிந்த மகிழ்ச்சியும் ஏற்படுகிறது.Aha experience
613உட்காட்சி வழிகற்றல் - கோஹ்லர். அவர் பரிசோதனைக்கு பயன்படுத்திய குரங்கின் பெயர் -சுல்தான்
614உட்காட்சி வழிக் கற்றலை உருவாக்கியவர்கோஹலர்
615உட்காட்சி மூலம் கற்றலை முதன் முதலில் விளக்கியவர்கோலர்
616உட்காட்சி மூலம் கற்றலுக்கு கோஹ்லர் பயன்படுத்திய பிராணிமனித குரங்கு
617உட் அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு -1854
618இன்றைய காலக் கட்டத்தில் நீ எத்தகைய கல்வியை மாணவருக்கு அளிக்க விரும்புவாய்?சூழ்நிலை மற்றும் நன்னெறிக் கல்வி
619இவற்றுள் பொருத்தமான ஜோடியை கூறுஸ்கின்னர் கற்றல் விதி
620இரு காரணிக் கொள்கையை வகுத்தவர் -ஸ்பியர்மேன்
621இரவுப்பள்ளிகள் யாருக்காக நடத்தப்படுகின்றன -முதியோர்
622இரவீந்திரநாத் தாகூருக்கு கீதாஞ்சலிக்கான நோபல் பரிசு எப்போது கிடைத்தது -1913
623இரத்தம் கருமையாகவும் ரத்த நாளம் அறுந்து நிற்காமல் வெளியேறினால் …….. போடவேண்டும்டீர்னிக் வெட்
624இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை நன்கு தூங்கிய குழந்தை, மற்றொன்று தூங்காத குழந்தை இவர்களின் கற்றலை ஒப்பிடுவதற்கு உதவும் முறைகட்டுப்படுத்தப்பட்ட உற்று நோக்கல் முறை
625இரண்டாம் நிலை மனவெழுச்சிகள்கூச்சம்,தற்பெருமை,குழப்பம்
626இயற்கை நமக்கு போதிக்கிறது என்று கூறியவர் -ரூஸோ
627இயற்கை நமக்கு போதிக்கிறது என்று கூறியவர் -ரூஸோ
628இயற்கை அரசு, இயற்கை மனிதன், இயற்கையான நாகரீகம்ரூஸோவின் தத்துவம்
629இயல்பூக்கக் கொள்கை -வில்லியம் மக்டூகல், வில்லியம் ஜேம்ஸ்
630இயக்கமுள்ள உள்ளார்ந்த செயல்கற்றல்
631இடைநிலைக் கல்விகுழு என்று அழைக்கப்படுவது -லட்சுமண முதலியார் குழு
632ஆளுமையைத் தோற்றுவிக்கும் காரணிகள் -இரண்டும்.
633ஆளுமையை மதிப்புக் கொள்கையின் அடிப்படையில் விவரித்தவர் -ஸ்பராங்கர்
634ஆளுமையை தோற்றுவிக்கும் காரணிகள் -உயிரியல் காரணிகள், சமூகவியல் காரணிகள், உளவியல் காரணிகள்
635ஆளுமையை அளவிடும் மைத்தட சோதனையை உருவாக்கியவர்ரோசாக்
636ஆளுமையை அளவிடும் பொருள் இணைத்தறி சோதனையை உருவாக்கியவர் ( Thematic Apperception Test – TAT)முர்ரே
637ஆளுமையை அளவிடப் பயன்படும் மிகப் பொருத்தமான முறைசுயசரிதை
638ஆளுமையை அளவிட உதவும் ஒரு புறவய முறை எது?தர அளவுகோல் முறை
639ஆளுமையின் வகைகள் -இரண்டு
640ஆளுமையின் உளப் பகுப்பாய்வு கொள்கையை வெளியிட்டவர்சிக்மண்ட் பிராய்ட்
641ஆளுமைக் கூறுகளின் வகைப்பாட்டினை கூறியவர் -ஐஸென்க்
642ஆளுமை ---------யைக் குறிக்கும் -மன இயல்புகள்
643ஆளுமை என்பது மனிதர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட சூழ்நிலையில் என்ன செய்வார்கள் என்பதை முன்கூட்டியே அறிய உதவுவது -கேட்டல்.
644ஆளுமை என்பது ஒருவரது பண்புகளின் தனித்தன்மை வாய்ந்த அமைப்பு என்று கூறியவர் -கில்போர்டு
645ஆலிபிரெட் பினே எந்த நாட்டைச் சேர்ந்தவர் -பிரான்ஸ்
646ஆல்பிரட் பாண்டுரா எந்த கருத்தை வலியுறுத்துகின்றார்முன்மாதிரி (Role model)  
647ஆரம்பக் கல்வி வயதினர்பின் குழந்தைப் பருவம்
648ஆயத்த விதியைத் தோற்றுவித்தவர் -தார்ண்டைக்
649ஆதாரக் கல்வியை எதன்மூலம் போதிக்க வேண்டும் என காந்திஜி கூறுகிறார்தாய்மொழி
650ஆட்லர், யூங் யாருடைய சீடர்கள் -பிராய்டு
651ஆசிரியர்களுக்கு ஒழுக்க நடைமுறை விதிகள் தேவை. ஏனெனில்மாணாக்கரிடம் சிறந்த விளைவுகளை ஏற்படுத்தும்
652ஆசிரியர்களுக்கான மூன்று பணிகளாக பிளெசெட், டாசெட், மூவெட் ஆகியவற்றை நிர்ணயித்தவர் -எரஸ்மாஸ்
653ஆசிரியர் வகுப்பறையில் மாணவர்களுக்கு என்ன செய்ய வேண்டும்?அன்பை வெளிப்படுத்தும் செயல்களை கற்றுத் தர வேண்டும்
654ஆசிரியர் பணியின் வெற்றிக்கு பின்வருவனவற்றுள் எது மிகவும் துணைபுரியும் எனக் கருதுகிறீர்கள்?சமூக மதிப்பு, பொருளாதார மேன்மை பெறுதல்
655ஆசிரியர் பணியில் கீழ்வரும் எப்பகுதியில் மிகுந்த அறிவு கிடைக்கும் எனக் கருதுகிறீர்கள்?கற்பிக்கும் பாடம் தொடர்பான நூல்கள் எழுதுதல்
656ஆசிரியர் என்பவர் கருணையுடைவராய் ஊக்கமளிப்பவராய் இருத்தல் வேண்டும் எனச் சொன்னவர் -எரஸ்மஸ்
657ஆசிரமப்பள்ளி எங்கு நிறுவப்பட்டது -பாண்டிச்சேரி
658ஆசிரமப் பள்ளியை உருவாக்கி கல்வியில் புதுமை செய்தவர் -அரவிந்தர்
659ஆசிரமப் பள்ளியை உருவாக்கி கல்வியில் புதுமை செய்தவர் -அரவிந்தர்
660ஆக்சானைக் சுற்றிலும் மையலின் ஷீத் என்ன செய்கிறது?நரம்புத் துடிப்புகளின் வேகத்தை அதிகரிக்கிறது ,குறைக்கிறது
661ஆக்கநிலையிறுத்தக் கோட்பாட்டின் முன்னோடிபாவ்லோவ்
662ஆக்கதிறன் பற்றிய மின்னசோடா சோதனையின் (மொழி மற்றும் மொழியில்லாச் சோதனை) உருப்படிகள் எத்தனை10
663ஆக்கத்திறன் என்பதுவிரி சிந்தனை
664ஆக்கச் சிந்தனையில் நான்காவது படி -சரி பார்த்தல்.
665ஆக்கச் சிந்தனையில் எத்தனை படிகள் உள்ளதாக கிரகாம் வாலஸ் தெரிவித்தார்நான்கு
666ஆக்கச் சிந்தனைக்கு ______ சிந்தனை அடிப்படையானதுவிரி
667ஆக்கச் சிந்தனை வளர்த்தலில் ஒப்படைப்பு வினாக்கள் எதனை தூண்டக்கூடியவையாக இருக்க வேண்டும்?விரி சிந்தனை
668ஆக்க நிலையுறுத்தம் பற்றிய சோதனையுடன் தொடர்புடையவர்ஸ்கின்னர்
669ஆக்க நிலையுறுத்தத்திற்கு பாவ்லோ பயன்படுத்திய பிராணிநாய்
670ஆக்க நிலையுத்தல் மூலம் கற்றலை உருவாக்கியதுபால்லாவ்
671அனைவருக்கும் தொடக்க கல்விUPE
672அனைவருக்கும் கல்வி இயக்கம்SSA
673அனைத்துக் குழந்தைகளும் ____________எதிர்பார்கின்றனர்நிபந்தனையற்ற அரவணைப்பினை
674அனைத்து மாந்தர்களையும் அவரவர் உடலமைப்புக் கேற்றவாறு குறிப்பிட்ட உயிரினங்களாக வரிசைப்படுத்தியவர் -ஷெல்ட்ன்
675அனிச்சைச் செயல்கள் நிறைந்த பருவம் -தொட்டுணரும் பருவம்.
676அனிச்சைச் செயல்கள் அதிகம் நிறைந்த பருவம் என பியாஜே இப்பருவத்தை குறிப்பிடுகிறார்தொட்டு உணரும் பருவம்
677அனிச்சை செயல் எந்த வயது வரை நடைபெறும் -பிறப்பு முதல் 18 மாதங்கள் வரை.
678அறிவொளி இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு - 1990
679அறிவுரை பகர்தலின் மையமாக செயல்படும் பகுதிநேர்காணல்
680அறிவுரை பகர்தல் வகைகளில் எவ்வகை அறிவுரை பகர்தலில் அறிவுரை வழங்குபவர் மிக முக்கியப் பங்கு வகிக்கிறார் -சாதாரண அறிவுரை பகர்தல்
681அறிவுப்புல வரைப்படம் எனும் கருத்தைக் கூறியவர்- டோல்மன்
682அறிவுசார் கற்றல் அணுகுமுறை அல்லாததுமனப்பாடம் செய்வித்தல்
683அறிவுசார் கற்றல் அணுகுமுறை அல்லாதது -செய்து கற்றல்
684அறிவு வளர்ச்சியின் நான்காம் நிலை 12 வயதிற்கு மேல் எனப்படும் முறையான செயல் நிலையானது கூறியவர்பியாஜே
685அறிவு வளர்ச்சிக்குக் காரணமாக இருப்பது -மரபு + சூழ்நிலை
686அறிவு வளர்ச்சிக்கு காரணமாக உள்ளவைசமூகம், வானொலி, தொலைக்காட்சி, ஆசிரியர்
687அறிவாற்றலின் திறவு வாயில்கள் எனப்படுவன -ஐம்புலன்கள்
688அறிவாண்மை ஈவு சொல்லை முதன்முதலாகப் பயன்படுத்தியவர் - டெர்மன்
689அறிதல் திறன் வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டுசிந்தனை
690அறிதல் திறன் வளர்ச்சிக் கோட்பாடு (Congnitive Development)பியாஜே Jean Piaget,  புரூணர் Jerome S.Bruner.
691அறிதல் திறன் வளர்ச்சிக் கொள்கையை உருவாக்கியவர் -பியாஜே
692அவாவு நிலை அல்லது விருப்ப அளவு -டெம்போ (Dembo)
693அவாவு நிலை அல்லது விருப்ப அளவு -டெம்போ
694அதிக பாதுகாப்புணர்வைப் பெற இயலாத குழந்தைகள் ____________ விரும்புகின்றன.தனிமையை
695அதிக குழந்தைகள் உள்ள குடும்பதில் பிறந்த குழந்தைக்கு எந்த உணர்வு அதிகம்?பொறாமை,போட்டி,இரக்கம்
696அண்டம் (சினை முட்டை) விந்தணுவைப் போன்று எத்தனை மடங்கு பெரியது -8500 மடங்கு.
697அடைவூக்கம்டேவிட் மெக்லிலெண்ட்
698அடிப்படைக் கூறு ஆளுமைக் கொள்கை -G.W.ஆல்போர்ட்  , R.B.காட்டல்
699அடிப்படை மனவெழுச்சிசினம்
700அடிப்படை உளத்திறன்கள் கோட்பாடு என்ற நுண்ணறிவுக் கோட்பாட்டினைக் உருவாக்கியவர்எல். தர்ஸ்டன்.
701அடவூக்கம் -டேவிட் மெக்லிலெண்ட்
702அடலசன்ஸ் எனப்படும் சொல் எந்தமொழிச் சொல் -இலத்தீன் மொழிச் சொல்
703அச்சீவிங் சொசைட்டி என்ற நூலின் ஆசிரியர் -மெக்லிலெண்டு
704அச்சத்தை நீக்க என்ன செய்யவேண்டும்திறமையை வளர்க்க வேண்டும்,தன்னம்பிக்கையை வளர்க்க ,வேண்டும்,காப்புணர்ச்சியை வளர்க்க வேண்டும் 
705அகமுகன், புறமுகன் ஆகியோரது இயல்புகளை விளக்கியவர்யுங்
706அகநோக்கு முறையின் மூலம் தங்களது நடத்தையினை அளந்தறிய முடியாதவர்கள்மாணவர்கள், மனநிலை குன்றியவர்கள், நெறிபிறழ் நடத்தையுள்ளவர்கள்
707அகநோக்கு முறையின் ஆய்வுக்களம் என்பதுஉள்ளம்.
708அகநோக்கு முறையானது -அகவய தன்மை கொண்டது.
709அக நோக்கி முறை என்பது -மனிதனின் சொந்த அனுபவங்களின் சுய வெளிப்பாடு.
710Wechsler's Adult Intelligence ScaleWAIS
711VIBGYORஎன்பது ................ என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டுநினைவு சூத்திரங்கள்
712University Grant commission (1945) – Based on Sergeant report 1944) Higher Education Commission (1948 – 49)UGC
713University Education Commission.Radhakrishnan
714Two factor intelligence g x sSpearman
715Triarchic theory, cultureSternberg
716Trial & Error, 3 Laws, Cat, Puzzle Box, Multifactor Theory CAVD – intelligence measure.Thorndike   
717The technology of Teaching என்ற நூலின் ஆசிரியர் -ஸ்கின்னர்
718The School of Tomarrow என்ற நூலின் ஆசிரியர் -ஜான் டூயி
719TEASPR ValuesSpranger
720Teaching Machine.Sydney L.Pressry 
721TAT (1935) 20 Card for M& 20 For F , 10 is Common  one Black card Total 30Morgan & Murray
722SUPW என்ற கருத்தினை வலியுறுத்தியவர் -ஈஸ்வரராய் பட்டேல்
723Structure of intellect 150 (5x5x6), content, operation, productsJ.P.Guilford   
724SS யுனிவர்ஸ் கப்பலில் அமெரிக்க நாட்டின் எத்தனை மாணவர்கள் சென்னை வந்தனர் - 461
725Social Contract என்ற நூலின் ஆசிரியர் -ரூஸோ
726Sign gestalt theory – Variables Tolman
727School and Society ஆசிரியர் -ஜான்டூயி
728Sarva shiksha Abhiyan ( Anaivarukkam kalvi Thittam) (86 Amendment) 6 – 14 yrsSSA
729Russian, 1904 (Nobel) ,  Classical conditioning, dog, extinction Spontaneous recovery, Saliva.Pavlov
730RMSA என்பது -மத்திய இடைநிலை கல்வி இயக்கம்
731Right to EducationRTE
732Rehabilitation Council of IndiaRCI
733realismJohn Amos Comenius 
734Psycho analysis, Id, ego, Superego, conscious, Unconscious,    Sub conscious,  oral, Anal, Dream Analysis, Free association, Catharsis, Libido, DreamSigmund Freud
735PSI – Personalized System of Instruction, Keller PlanKeller
736Progressive School, Summer Hill School, Personal Freedom For Children England. (1921).A.S. Neill  
737Pragmatism – ValueJ.R. Ross   
738Pragmatism – Reconstruction in philosophy (book), Reflective thinking conceptJohn Dewey
739Philosophy of Marriage (book)Erasmas
740Philosophy is a science which discovers the real nature of supernatural things – numeric approach.Aristotle (384-322 BC)
741Philosophy - Republic (book)Plato ( 428-348 BC )
742Personal Conduct ProgrammePCP
743Operation Enlightment என்பது என்ன - அறிவொளி இயக்கம்
744Operant Conditioning, Programmed Learning, Rat, Skinner Box,  Reinforcement,  PunishmentB.F. Skinner 
745Open School system – Aug 1974OSS
746Nature, Findout Truth & making truth, Geethanjali (Novel) SanthiniketanTagore 
747Naturalism, Freedom, Emile(Novel), negative education  Booksà The progress of Arts & Science, Social contactRousseau
748National Open School (CBSE) 1989NOS
749National institute of Educational planning & AdministrationNIEPA
750National Council of Tr. Education (1999) (Part meat act 73)NCTE
751National Accreditations and Assessment councilNAAC
752NAPE என்பது என்ன?  தேசிய வயது வந்தோர் கல்வித் திட்டம் 1978
753Nalanda Open University 1987NOU
754Multiple intelligence,8,Howard  Gardner
755Multi sensory principle, Book à Social Statics & Essay on EducationHerbert Spencer
756Motivation, Need, Self actualizationMaslow
757Mobile School. 1996Armoud Raskin  
758Mental Phenomena, think of UniverseBerkeley
759memory, forgetting curve, sentence completion Test Ebbinhaus
760Learning is possible only through sensory experienceJohn Locke 
761Learning by insight, chimpanzee, Sultan Gestalt, WholenessKohler
762L.O.E என்பது - வாழ்க்கை மையக் கல்வி
763Karma Yoga, Prinicple of Self Experience, Sensory Approach, and Senses are the Gateway of Knowledge.Aurobindo Ghosh 
764Karl MarxMarxism
765IQ     MA/ CA x 100William stern
766Intro-Extro, psychotism & Neurotism, type cum trait approachEysenck
767Integrated multimedia Instructional Strategy Television Channel 24 hr. – G 1/an Darshan Radio – 40 FM G1/an BvaniIGNOU – IMIS
768Inkblot test (1921) , 10 Cards ( 2 Colour shady cards)Rorschach
769Individual psychology, power seeking, Fictional FunctionalismAlbred Adler
770Indira Gandhi National Open University (1985)IGNOU
771Indian Technical InstituteITI
772Indian Institute of TechnologyIIT
773India Institute of ManagementIIM
774inclusive and systematic view of UniverseHenderson
775IGNOU ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு-1985
776Humanistic Psychology, Counselling, Level of aspiration, self TheoryCarl Roger  
777hierarchical lg. eightGagne
778Group factor theory, 7 factorL. Thorstone 
779Germany - Education of Man (Book),  Kinder Garden (1843) Mother’s play and Nursery Rhymes.Froebel 
780Freedom in lg situationJ. Krishnamoorthy 
781Freedom and Culture என்ற நூலின் ஆசிரியர் -ஜான் டூயி
782First professor of PsychologyCattell 
783Field theory , Life space, Topology , Vector, ValenceKurt Lewin
784Father of  Modern cognitive Psychology - Book –Cognitive Psychology(1967)Ulric Neisser
785Father of  Contemporary positive psychologyMartin Seligman
786Father of structuralismEdward Titchner
787Father of SociologyAugustus Comte   
788Father of social PsychologyKurt Lewin      
789Father of Psycho-analysis, interpretation of Dreams-BooksSigmund Freud
790Father of Personality PsychologyGordon Allport
791Father of Operant  Conditioning and Shaping behaviourB.F.Skinner
792Father of MotivationAbraham Maslow
793Father of Modern Educational Psychology, Trial and ErrorEdward Thorndike
794Father of Memory-Book- MemoryHerman Ebbinhaus
795Father of intelligence, Unitary Theory, French, General FactorAlbred Binet 
796Father of IntelligenceAlbert Binet
797Father of Humanistic Psychology and Counselling PsychologyCarl Rogers
798Father of Gestalt PsychologyMax Wertheimer
799Father of experimental and modern psychology - First laboratory  Germany –Leipeiz UniversityWilhelm Wundt
800father of ExistentialismJean Paul Satre