| S.NO | QUESTIONS | ANSWERS | 
  | 
  | 
  | 
| 601 | உயர்வான தன் மதிப்பீட்டை குழந்கைளிடம் வளர்க்க  ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும் | அதிகமான பாராட்டுதலை வழங்க வேண்டும்,நன்றாக ஊக்குவிக்க வேண்டும்,எதிர்மறையான கருத்துக்களை தவிர்த்தல் வேண்டும் | 
| 602 | உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எந்தப் பருவத்தினர் - | முன் குமரப் பருவம். | 
| 603 | உயர் அறிவாண்மை குழந்தைகளிடம் காணப்படும் உயர்திறமைகள் - | உயர் அறிவாண்மை, உயர் செயலாக்கம், உயர் ஆக்கத்திறன். | 
| 604 | உந்தக் குறைப்புக் கற்றல் கோட்பாடு - | ஹல் | 
| 605 | உடன்பாட்டு முறையில் வலுவூட்டும் தூண்டலை ஏற்படுத்துவது | 
| பரிசுப் பொருட்கள் | 
| 606 | உடலால் செய்யும் செயல்கள் - | நடத்தல், நீந்துதல் | 
| 607 | உடலால் செய்யும் செயல்கள் | நடத்தல், நீந்துதல் | 
| 608 | உடலால் செய்யப்படும் செயல்கள் எது? - | நீந்துதல். | 
| 609 | உடல் வளர்ச்சி வேகமாக நடைபெறும் பருவம் எது? | குமரப்பருவம் | 
| 610 | உடல் பெருக்கம் என்பது - | உடலின் எடையும் உயரமும் அதிகரித்தல். | 
| 611 | உடல் செயல்பாடுகள் மற்றும் உளச் செயல்பாடுகள் இரண்டினையும் சீராகச் செயல்பட உதவும் முக்கிய நாளமில்லாச் சுரப்பி | பிட்யூட்டரி சுரப்பி | 
| 612 | உட்பார்வை மூலம் தீர்வு காணும்போது மனிதனுக்கு ஒரு திறமையும் சாதனை புரிந்த மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. | Aha experience | 
| 613 | உட்காட்சி வழிகற்றல் - கோஹ்லர். அவர் பரிசோதனைக்கு பயன்படுத்திய குரங்கின் பெயர் - | சுல்தான் | 
| 614 | உட்காட்சி வழிக் கற்றலை உருவாக்கியவர் | கோஹலர் | 
| 615 | உட்காட்சி மூலம் கற்றலை முதன் முதலில் விளக்கியவர் | கோலர் | 
| 616 | உட்காட்சி மூலம் கற்றலுக்கு கோஹ்லர் பயன்படுத்திய பிராணி | மனித குரங்கு | 
| 617 | உட் அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு - | 1854 | 
| 618 | இன்றைய காலக் கட்டத்தில் நீ எத்தகைய கல்வியை மாணவருக்கு அளிக்க விரும்புவாய்? | சூழ்நிலை மற்றும் நன்னெறிக் கல்வி | 
| 619 | இவற்றுள் பொருத்தமான ஜோடியை கூறு | ஸ்கின்னர் கற்றல் விதி | 
| 620 | இரு காரணிக் கொள்கையை வகுத்தவர் - | ஸ்பியர்மேன் | 
| 621 | இரவுப்பள்ளிகள் யாருக்காக நடத்தப்படுகின்றன - | முதியோர் | 
| 622 | இரவீந்திரநாத் தாகூருக்கு கீதாஞ்சலிக்கான நோபல் பரிசு எப்போது கிடைத்தது - | 1913 | 
| 623 | இரத்தம் கருமையாகவும் ரத்த நாளம் அறுந்து நிற்காமல் வெளியேறினால் …….. போடவேண்டும் | டீர்னிக் வெட் | 
| 624 | இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை நன்கு தூங்கிய குழந்தை, மற்றொன்று தூங்காத குழந்தை இவர்களின் கற்றலை ஒப்பிடுவதற்கு உதவும் முறை | கட்டுப்படுத்தப்பட்ட உற்று நோக்கல் முறை | 
| 625 | இரண்டாம் நிலை மனவெழுச்சிகள் | கூச்சம்,தற்பெருமை,குழப்பம் | 
| 626 | இயற்கை நமக்கு போதிக்கிறது என்று கூறியவர் - | ரூஸோ | 
| 627 | இயற்கை நமக்கு போதிக்கிறது என்று கூறியவர் - | ரூஸோ | 
| 628 | இயற்கை அரசு, இயற்கை மனிதன், இயற்கையான நாகரீகம் | ரூஸோவின் தத்துவம் | 
| 629 | இயல்பூக்கக் கொள்கை - | வில்லியம் மக்டூகல், வில்லியம் ஜேம்ஸ் | 
| 630 | இயக்கமுள்ள உள்ளார்ந்த செயல் | கற்றல் | 
| 631 | இடைநிலைக் கல்விகுழு என்று அழைக்கப்படுவது - | லட்சுமண முதலியார் குழு | 
| 632 | ஆளுமையைத் தோற்றுவிக்கும் காரணிகள் - | இரண்டும். | 
| 633 | ஆளுமையை மதிப்புக் கொள்கையின் அடிப்படையில் விவரித்தவர் - | ஸ்பராங்கர் | 
| 634 | ஆளுமையை தோற்றுவிக்கும் காரணிகள் - | உயிரியல் காரணிகள், சமூகவியல் காரணிகள், உளவியல் காரணிகள் | 
| 635 | ஆளுமையை அளவிடும் மைத்தட சோதனையை உருவாக்கியவர் | ரோசாக் | 
| 636 | ஆளுமையை அளவிடும் பொருள் இணைத்தறி சோதனையை உருவாக்கியவர் ( Thematic Apperception Test – TAT) | முர்ரே | 
| 637 | ஆளுமையை அளவிடப் பயன்படும் மிகப் பொருத்தமான முறை | சுயசரிதை | 
| 638 | ஆளுமையை அளவிட உதவும் ஒரு புறவய முறை எது? | தர அளவுகோல் முறை | 
| 639 | ஆளுமையின் வகைகள் - | இரண்டு | 
| 640 | ஆளுமையின் உளப் பகுப்பாய்வு கொள்கையை வெளியிட்டவர் | சிக்மண்ட் பிராய்ட் | 
| 641 | ஆளுமைக் கூறுகளின் வகைப்பாட்டினை கூறியவர் - | ஐஸென்க் | 
| 642 | ஆளுமை ---------யைக் குறிக்கும் - | மன இயல்புகள் | 
| 643 | ஆளுமை என்பது மனிதர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட சூழ்நிலையில் என்ன செய்வார்கள் என்பதை முன்கூட்டியே அறிய உதவுவது - | கேட்டல். | 
| 644 | ஆளுமை என்பது ஒருவரது பண்புகளின் தனித்தன்மை வாய்ந்த அமைப்பு என்று கூறியவர் - | கில்போர்டு | 
| 645 | ஆலிபிரெட் பினே எந்த நாட்டைச் சேர்ந்தவர் - | பிரான்ஸ் | 
| 646 | ஆல்பிரட் பாண்டுரா எந்த கருத்தை வலியுறுத்துகின்றார் | முன்மாதிரி (Role model)   | 
| 647 | ஆரம்பக் கல்வி வயதினர் | பின் குழந்தைப் பருவம் | 
| 648 | ஆயத்த விதியைத் தோற்றுவித்தவர் - | தார்ண்டைக் | 
| 649 | ஆதாரக் கல்வியை எதன்மூலம் போதிக்க வேண்டும் என காந்திஜி கூறுகிறார் | தாய்மொழி | 
| 650 | ஆட்லர், யூங் யாருடைய சீடர்கள் - | பிராய்டு | 
| 651 | ஆசிரியர்களுக்கு ஒழுக்க நடைமுறை விதிகள் தேவை. ஏனெனில் | மாணாக்கரிடம் சிறந்த விளைவுகளை ஏற்படுத்தும் | 
| 652 | ஆசிரியர்களுக்கான மூன்று பணிகளாக பிளெசெட், டாசெட், மூவெட் ஆகியவற்றை நிர்ணயித்தவர் - | எரஸ்மாஸ் | 
| 653 | ஆசிரியர் வகுப்பறையில் மாணவர்களுக்கு என்ன செய்ய வேண்டும்? | அன்பை வெளிப்படுத்தும் செயல்களை கற்றுத் தர வேண்டும் | 
| 654 | ஆசிரியர் பணியின் வெற்றிக்கு பின்வருவனவற்றுள் எது மிகவும் துணைபுரியும் எனக் கருதுகிறீர்கள்? | சமூக மதிப்பு, பொருளாதார மேன்மை பெறுதல் | 
| 655 | ஆசிரியர் பணியில் கீழ்வரும் எப்பகுதியில் மிகுந்த அறிவு கிடைக்கும் எனக் கருதுகிறீர்கள்? | கற்பிக்கும் பாடம் தொடர்பான நூல்கள் எழுதுதல் | 
| 656 | ஆசிரியர் என்பவர் கருணையுடைவராய் ஊக்கமளிப்பவராய் இருத்தல் வேண்டும் எனச் சொன்னவர் - | எரஸ்மஸ் | 
| 657 | ஆசிரமப்பள்ளி எங்கு நிறுவப்பட்டது - | பாண்டிச்சேரி | 
| 658 | ஆசிரமப் பள்ளியை உருவாக்கி கல்வியில் புதுமை செய்தவர் - | அரவிந்தர் | 
| 659 | ஆசிரமப் பள்ளியை உருவாக்கி கல்வியில் புதுமை செய்தவர் - | அரவிந்தர் | 
| 660 | ஆக்சானைக் சுற்றிலும் மையலின் ஷீத் என்ன செய்கிறது? | நரம்புத் துடிப்புகளின் வேகத்தை அதிகரிக்கிறது ,குறைக்கிறது | 
| 661 | ஆக்கநிலையிறுத்தக் கோட்பாட்டின் முன்னோடி | பாவ்லோவ் | 
| 662 | ஆக்கதிறன் பற்றிய மின்னசோடா சோதனையின் (மொழி மற்றும் மொழியில்லாச் சோதனை) உருப்படிகள் எத்தனை | 10 | 
| 663 | ஆக்கத்திறன் என்பது | விரி சிந்தனை | 
| 664 | ஆக்கச் சிந்தனையில் நான்காவது படி - | சரி பார்த்தல். | 
| 665 | ஆக்கச் சிந்தனையில் எத்தனை படிகள் உள்ளதாக கிரகாம் வாலஸ் தெரிவித்தார் | நான்கு | 
| 666 | ஆக்கச் சிந்தனைக்கு ______ சிந்தனை அடிப்படையானது | விரி | 
| 667 | ஆக்கச் சிந்தனை வளர்த்தலில் ஒப்படைப்பு வினாக்கள் எதனை தூண்டக்கூடியவையாக இருக்க வேண்டும்? | விரி சிந்தனை | 
| 668 | ஆக்க நிலையுறுத்தம் பற்றிய சோதனையுடன் தொடர்புடையவர் | ஸ்கின்னர் | 
| 669 | ஆக்க நிலையுறுத்தத்திற்கு பாவ்லோ பயன்படுத்திய பிராணி | நாய் | 
| 670 | ஆக்க நிலையுத்தல் மூலம் கற்றலை உருவாக்கியது | பால்லாவ் | 
| 671 | அனைவருக்கும் தொடக்க கல்வி | UPE | 
| 672 | அனைவருக்கும் கல்வி இயக்கம் | SSA | 
| 673 | அனைத்துக் குழந்தைகளும் ____________எதிர்பார்கின்றனர் | நிபந்தனையற்ற அரவணைப்பினை | 
| 674 | அனைத்து மாந்தர்களையும் அவரவர் உடலமைப்புக் கேற்றவாறு குறிப்பிட்ட உயிரினங்களாக வரிசைப்படுத்தியவர் - | ஷெல்ட்ன் | 
| 675 | அனிச்சைச் செயல்கள் நிறைந்த பருவம் - | தொட்டுணரும் பருவம். | 
| 676 | அனிச்சைச் செயல்கள் அதிகம் நிறைந்த பருவம் என பியாஜே இப்பருவத்தை குறிப்பிடுகிறார் | தொட்டு உணரும் பருவம் | 
| 677 | அனிச்சை செயல் எந்த வயது வரை நடைபெறும் - | பிறப்பு முதல் 18 மாதங்கள் வரை. | 
| 678 | அறிவொளி இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு -  | 1990 | 
| 679 | அறிவுரை பகர்தலின் மையமாக செயல்படும் பகுதி | நேர்காணல் | 
| 680 | அறிவுரை பகர்தல் வகைகளில் எவ்வகை அறிவுரை பகர்தலில் அறிவுரை வழங்குபவர் மிக முக்கியப் பங்கு வகிக்கிறார் - | சாதாரண அறிவுரை பகர்தல் | 
| 681 | அறிவுப்புல வரைப்படம் எனும் கருத்தைக் கூறியவர்-  | டோல்மன் | 
| 682 | அறிவுசார் கற்றல் அணுகுமுறை அல்லாதது | மனப்பாடம் செய்வித்தல் | 
| 683 | அறிவுசார் கற்றல் அணுகுமுறை அல்லாதது - | செய்து கற்றல் | 
| 684 | அறிவு வளர்ச்சியின் நான்காம் நிலை 12 வயதிற்கு மேல் எனப்படும் முறையான செயல் நிலையானது கூறியவர் | பியாஜே | 
| 685 | அறிவு வளர்ச்சிக்குக் காரணமாக இருப்பது - | மரபு + சூழ்நிலை | 
| 686 | அறிவு வளர்ச்சிக்கு காரணமாக உள்ளவை | சமூகம், வானொலி, தொலைக்காட்சி, ஆசிரியர் | 
| 687 | அறிவாற்றலின் திறவு வாயில்கள் எனப்படுவன - | ஐம்புலன்கள் | 
| 688 | அறிவாண்மை ஈவு சொல்லை முதன்முதலாகப் பயன்படுத்தியவர் -  | டெர்மன் | 
| 689 | அறிதல் திறன் வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு | சிந்தனை | 
| 690 | அறிதல் திறன் வளர்ச்சிக் கோட்பாடு (Congnitive Development) | பியாஜே Jean Piaget,  புரூணர் Jerome S.Bruner. | 
| 691 | அறிதல் திறன் வளர்ச்சிக் கொள்கையை உருவாக்கியவர் - | பியாஜே | 
| 692 | அவாவு நிலை அல்லது விருப்ப அளவு - | டெம்போ (Dembo) | 
| 693 | அவாவு நிலை அல்லது விருப்ப அளவு - | டெம்போ | 
| 694 | அதிக பாதுகாப்புணர்வைப் பெற இயலாத குழந்தைகள் ____________ விரும்புகின்றன. | தனிமையை | 
| 695 | அதிக குழந்தைகள் உள்ள குடும்பதில் பிறந்த குழந்தைக்கு எந்த உணர்வு அதிகம்? | பொறாமை,போட்டி,இரக்கம் | 
| 696 | அண்டம் (சினை முட்டை) விந்தணுவைப் போன்று எத்தனை மடங்கு பெரியது - | 8500 மடங்கு. | 
| 697 | அடைவூக்கம் | டேவிட் மெக்லிலெண்ட் | 
| 698 | அடிப்படைக் கூறு ஆளுமைக் கொள்கை - | G.W.ஆல்போர்ட்  , R.B.காட்டல் | 
| 699 | அடிப்படை மனவெழுச்சி | சினம் | 
| 700 | அடிப்படை உளத்திறன்கள் கோட்பாடு என்ற நுண்ணறிவுக் கோட்பாட்டினைக் உருவாக்கியவர் | எல். தர்ஸ்டன். | 
| 701 | அடவூக்கம் - | டேவிட் மெக்லிலெண்ட் | 
| 702 | அடலசன்ஸ் எனப்படும் சொல் எந்தமொழிச் சொல் - | இலத்தீன் மொழிச் சொல் | 
| 703 | அச்சீவிங் சொசைட்டி என்ற நூலின் ஆசிரியர் - | மெக்லிலெண்டு | 
| 704 | அச்சத்தை நீக்க என்ன செய்யவேண்டும் | திறமையை வளர்க்க வேண்டும்,தன்னம்பிக்கையை வளர்க்க ,வேண்டும்,காப்புணர்ச்சியை வளர்க்க வேண்டும்  | 
| 705 | அகமுகன், புறமுகன் ஆகியோரது இயல்புகளை விளக்கியவர் | யுங் | 
| 706 | அகநோக்கு முறையின் மூலம் தங்களது நடத்தையினை அளந்தறிய முடியாதவர்கள் | மாணவர்கள், மனநிலை குன்றியவர்கள், நெறிபிறழ் நடத்தையுள்ளவர்கள் | 
| 707 | அகநோக்கு முறையின் ஆய்வுக்களம் என்பது | உள்ளம். | 
| 708 | அகநோக்கு முறையானது - | அகவய தன்மை கொண்டது. | 
| 709 | அக நோக்கி முறை என்பது - | மனிதனின் சொந்த அனுபவங்களின் சுய வெளிப்பாடு. | 
| 710 | Wechsler's Adult Intelligence Scale | WAIS | 
| 711 | VIBGYORஎன்பது ................ என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு | நினைவு சூத்திரங்கள் | 
| 712 | University Grant commission (1945) – Based on Sergeant report 1944) Higher Education Commission (1948 – 49) | UGC | 
| 713 | University Education Commission. | Radhakrishnan | 
| 714 | Two factor intelligence g x s | Spearman | 
| 715 | Triarchic theory, culture | Sternberg | 
| 716 | Trial & Error, 3 Laws, Cat, Puzzle Box, Multifactor Theory CAVD – intelligence measure. | Thorndike    | 
| 717 | The technology of Teaching என்ற நூலின் ஆசிரியர் - | ஸ்கின்னர் | 
| 718 | The School of Tomarrow என்ற நூலின் ஆசிரியர் - | ஜான் டூயி | 
| 719 | TEASPR Values | Spranger | 
| 720 | Teaching Machine. | Sydney L.Pressry  | 
| 721 | TAT (1935) 20 Card for M& 20 For F , 10 is Common  one Black card Total 30 | Morgan & Murray | 
| 722 | SUPW என்ற கருத்தினை வலியுறுத்தியவர் - | ஈஸ்வரராய் பட்டேல் | 
| 723 | Structure of intellect 150 (5x5x6), content, operation, products | J.P.Guilford    | 
| 724 | SS யுனிவர்ஸ் கப்பலில் அமெரிக்க நாட்டின் எத்தனை மாணவர்கள் சென்னை வந்தனர் -  | 461 | 
| 725 | Social Contract என்ற நூலின் ஆசிரியர் - | ரூஸோ | 
| 726 | Sign gestalt theory – Variables  | Tolman | 
| 727 | School and Society ஆசிரியர் - | ஜான்டூயி | 
| 728 | Sarva shiksha Abhiyan ( Anaivarukkam kalvi Thittam) (86 Amendment) 6 – 14 yrs | SSA | 
| 729 | Russian, 1904 (Nobel) ,  Classical conditioning, dog, extinction Spontaneous recovery, Saliva. | Pavlov | 
| 730 | RMSA என்பது - | மத்திய இடைநிலை கல்வி இயக்கம் | 
| 731 | Right to Education | RTE | 
| 732 | Rehabilitation Council of India | RCI | 
| 733 | realism | John Amos Comenius  | 
| 734 | Psycho
 analysis, Id, ego, Superego, conscious, Unconscious,    Sub 
conscious,  oral, Anal, Dream Analysis, Free association, Catharsis, 
Libido, Dream | Sigmund Freud | 
| 735 | PSI – Personalized System of Instruction, Keller Plan | Keller | 
| 736 | Progressive School, Summer Hill School, Personal Freedom For Children England. (1921). | A.S. Neill   | 
| 737 | Pragmatism – Value | J.R. Ross    | 
| 738 | Pragmatism – Reconstruction in philosophy (book), Reflective thinking concept | John Dewey | 
| 739 | Philosophy of Marriage (book) | Erasmas | 
| 740 | Philosophy is a science which discovers the real nature of supernatural things – numeric approach. | Aristotle (384-322 BC) | 
| 741 | Philosophy - Republic (book) | Plato ( 428-348 BC ) | 
| 742 | Personal Conduct Programme | PCP | 
| 743 | Operation Enlightment என்பது என்ன -  | அறிவொளி இயக்கம் | 
| 744 | Operant Conditioning, Programmed Learning, Rat, Skinner Box,  Reinforcement,  Punishment | B.F. Skinner  | 
| 745 | Open School system – Aug 1974 | OSS | 
| 746 | Nature, Findout Truth & making truth, Geethanjali (Novel) Santhiniketan | Tagore  | 
| 747 | Naturalism, Freedom, Emile(Novel), negative education  Booksà The progress of Arts & Science, Social contact | Rousseau | 
| 748 | National Open School (CBSE) 1989 | NOS | 
| 749 | National institute of Educational planning & Administration | NIEPA | 
| 750 | National Council of Tr. Education (1999) (Part meat act 73) | NCTE | 
| 751 | National Accreditations and Assessment council | NAAC | 
| 752 | NAPE என்பது என்ன?  தேசிய வயது வந்தோர் கல்வித் திட்டம்  | 1978 | 
| 753 | Nalanda Open University 1987 | NOU | 
| 754 | Multiple intelligence,8, | Howard  Gardner | 
| 755 | Multi sensory principle, Book à Social Statics & Essay on Education | Herbert Spencer | 
| 756 | Motivation, Need, Self actualization | Maslow | 
| 757 | Mobile School. 1996 | Armoud Raskin   | 
| 758 | Mental Phenomena, think of Universe | Berkeley | 
| 759 | memory, forgetting curve, sentence completion Test  | Ebbinhaus | 
| 760 | Learning is possible only through sensory experience | John Locke  | 
| 761 | Learning by insight, chimpanzee, Sultan Gestalt, Wholeness | Kohler | 
| 762 | L.O.E என்பது -  | வாழ்க்கை மையக் கல்வி | 
| 763 | Karma Yoga, Prinicple of Self Experience, Sensory Approach, and Senses are the Gateway of Knowledge. | Aurobindo Ghosh  | 
| 764 | Karl Marx | Marxism | 
| 765 | IQ     MA/ CA x 100 | William stern | 
| 766 | Intro-Extro, psychotism & Neurotism, type cum trait approach | Eysenck | 
| 767 | Integrated multimedia Instructional Strategy Television Channel 24 hr. – G 1/an Darshan Radio – 40 FM G1/an Bvani | IGNOU – IMIS | 
| 768 | Inkblot test (1921) , 10 Cards ( 2 Colour shady cards) | Rorschach | 
| 769 | Individual psychology, power seeking, Fictional Functionalism | Albred Adler | 
| 770 | Indira Gandhi National Open University (1985) | IGNOU | 
| 771 | Indian Technical Institute | ITI | 
| 772 | Indian Institute of Technology | IIT | 
| 773 | India Institute of Management | IIM | 
| 774 | inclusive and systematic view of Universe | Henderson | 
| 775 | IGNOU ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு- | 1985 | 
| 776 | Humanistic Psychology, Counselling, Level of aspiration, self Theory | Carl Roger   | 
| 777 | hierarchical lg. eight | Gagne | 
| 778 | Group factor theory, 7 factor | L. Thorstone  | 
| 779 | Germany - Education of Man (Book),  Kinder Garden (1843) Mother’s play and Nursery Rhymes. | Froebel  | 
| 780 | Freedom in lg situation | J. Krishnamoorthy  | 
| 781 | Freedom and Culture என்ற நூலின் ஆசிரியர் - | ஜான் டூயி | 
| 782 | First professor of Psychology | Cattell  | 
| 783 | Field theory , Life space, Topology , Vector, Valence | Kurt Lewin | 
| 784 | Father of  Modern cognitive Psychology - Book –Cognitive Psychology(1967) | Ulric Neisser | 
| 785 | Father of  Contemporary positive psychology | Martin Seligman | 
| 786 | Father of structuralism | Edward Titchner | 
| 787 | Father of Sociology | Augustus Comte    | 
| 788 | Father of social Psychology | Kurt Lewin       | 
| 789 | Father of Psycho-analysis, interpretation of Dreams-Books | Sigmund Freud | 
| 790 | Father of Personality Psychology | Gordon Allport | 
| 791 | Father of Operant  Conditioning and Shaping behaviour | B.F.Skinner | 
| 792 | Father of Motivation | Abraham Maslow | 
| 793 | Father of Modern Educational Psychology, Trial and Error | Edward Thorndike | 
| 794 | Father of Memory-Book- Memory | Herman Ebbinhaus | 
| 795 | Father of intelligence, Unitary Theory, French, General Factor | Albred Binet  | 
| 796 | Father of Intelligence | Albert Binet | 
| 797 | Father of Humanistic Psychology and Counselling Psychology | Carl Rogers | 
| 798 | Father of Gestalt Psychology | Max Wertheimer | 
| 799 | Father of experimental and modern psychology - First laboratory  Germany –Leipeiz University | Wilhelm Wundt | 
| 800 | father of Existentialism | Jean Paul Satre   |